தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உண்மையே வெல்லும்

உண்மையே வெல்லும்

உண்மையே வெல்லும்


ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

Google News

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் இன்ப, துன்பம் கலந்த கலவை. முள் இருந்தாலும், விழிப்புடன் ரோஜாவைப் பறிப்பது போல துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெற முயல வேண்டும்.

* பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டுகிறது.

* உண்மையே எப்போதும் வெல்லும் ஆற்றல் படைத்தது. இதில் சந்தேகம் கொள்வது கூடாது.

* தகுதியானது எதுவோ அது முடிவில் உங்களுக்கு கிடைக்கவே செய்யும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us